Breaking

Friday

ஹஜ்ஜூப்பெருநாளுக்காக 2ஆம் திகதிய உயர்தரப்பரீட்சை 3ஆம் திகதிக்கு மாற்றம்!


காரைதீவு  நிருபர் சகா

முஸ்லிம் மக்களின் புனித ஹஜ்ஜூப்பெருநாள் எதிர்வரும் 2ஆம் திகதி
இடம்பெறுவதால் அன்றையதினம் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தப்பரீட்சையின்
பொதுதேர்ச்சிப்பரீட்சை மறுநாள் 3ஆம் திகதிக்கு மாற்றப்பட்'டுள்ளதாக
கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவாசம் அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog