Breaking

Tuesday

யாழ் பல்கலை சட்டபீட மாணவர்களின் கல்விச்சுற்றுலா!


யாழ் பல்கலைக் கழக சட்ட பீட முதலாம் ஆண்டு மாணவர்களின் கல்விச் சுற்றுலா 20.08.2017 ஆரம்பமாகி கொழும்பு உச்ச நீதிமன்றம் பாராளுமன்றம் நுவரேலியா கண்டி தலதா மாளிகை மற்றும் பேராதனை பல்கலைக் கழகம்   போன்ற பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிட்டு நேற்றுமுன்தினம் 26.08.2017 அதிகாலை யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் திரும்பினர்.சட்டபீடட மாணவர்களின்  சுற்றுலாவின் பல்வேறு அனுபவங்களையும் கற்றல்களையும் பெற்றனர். அவர்கள் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற வேளை  கூடி எடுத்த படம் இது.


படங்கள் காரைதீவு  நிருபர் சகா
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog