Breaking

Tuesday

இணையவெளியில் இளைஞர்களின்கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் வரையறுக்கப்படக்கூடாது.


(எம்.ரீ.எம்.பாரிஸ்)
இணையவெளியில் (cyber spaceஇளைஞர்களின் கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் வரையறுக்கப்படக்கூடாதுஎனwww.iVoice.lk எனும் வலைத்தளத்தைஉத்தியோகபூர்வமாகஅங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வில்கலந்துகொண்டகலாநிதிஹர் டீ சில்வாதெரிவித்தார்.
சமூகஅபிவிருத்திக்கான இளைஞர் பங்களிப்பைமேம்படுத்தும் முன்முயற்சியொன்றாகஇலங்கைஅபிவிருத்திஊடகவியலாளர் மன்றத்தினால் (SDJFஐக்கியநாடுகள் சனத்தொகைநிதியத்தின்  (UNFPA)ஆதரவுடன் www.iVoice.lk எனும்வலைத்தளத்தினைஉத்தியோகபூர்வமாகஅங்குரார்ப்பணம்செய்துவைக்கும்நிகழ்வு 2017 ஜூலை18ஆம் திகதிகொழும்பு 07இல் அமைந்துள்ளலக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில்நடைபெற்றது.


கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரமானதுஇளையசமுதாயத்தின் அடிப்படைஉரிமையொன்றாகும் எனதேசியகொள்கைகள்மற்றும் பொருளாதாரஅலுவல்கள் பிரதிஅமைச்சர் கௌரவ ஹர் டீ சில்வா,குறித்தநிகழ்வில் கலந்துகொண்டுதெரிவித்தார்.

www.iVoice.lk என்பது,சான்றுகளைஅடிப்படையாகக்கொண்டுமக்களால் முன்னெடுக்கப்பட்டு இதழியல்துறையைமேம்படுத்தும் இணையத்தளமொன்றாகும்பெண்கள்இளைஞர்கள்,முதியவர்கள் மற்றும் பொதுமக்கள்தொடர்பானசமூகப் பிரச்சினைகள் அதில் அறிக்கையிடப்படுகின்றன. 2030ஆம்ஆண்டளவில்அடையப்படவேண்டியஅபிவிருத்தி இலக்குகளைஅடைந்துகொள்வதைஅடிப்படையாகக்கொண்டுமக்கள்முன்னெடுக்கின்ற,தீர்வுகளைசமர்ப்பிக்கும் செயற்பாடுகளில் இளைஞர்களின் செயற்படுநிலையிலானபங்களிப்பைநிறைவேற்றுவதற்குரியசந்தர்ப்பங்கள்இதன்மூலம் வழங்கப்படுகின்றன.

இந்நிகழ்வில்பிரதமஅதிதியாகக் கலந்துகொண்டதேசியகொள்கைகள் மற்றும் பொருளாதாரஅலுவல்கள்பிரதிஅமைச்சர்கௌரவ ஹர்டீ சில்வா இங்குதனதுகருத்துக்களைத் தெரிவித்ததுடன்,அதில் குறிப்பாகஅமைதியானசமூகமொன்றைத்தோற்றுவிக்கின்றபோது இளைஞர் யுவதிகள் செயற்படுநிலையிலானதொருபங்களிப்பைவழங்குதல்வேண்டும்என்றும்,அத்துடன் “அவர்கள் விமர்சனரீதியாகத்தமதுகருத்துக்களைமுன்வைத்துசெயலூக்கத்துடன்சமூகமுன்னேற்றத்தில் சமூகஊடகங்களைப் பயன்படுத்தமுடியும்என்றும் குறிப்பிட்டார்சமூகஊடகப் பரப்பினுள்இளைஞர்களுக்குப் பரந்தளவிலானதோர் இடைவெளிகாணப்படுவதோடு,அவர்களின் சுதந்திரமானபேச்சுக்களுடன்முரண்படுவதைவிடுத்துஅதற்குப் பதிலாக,அவர்கள் துணிவுடன் சமூகஊடகங்களினூடாகதமதுகருத்துக்களைத்தெரிவிப்பதற்கானசந்தர்ப்பங்களையும்,அவற்றுக்குரித்தானகலாசார ரீதியிலான பகுதிகளையும்ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் எனமேலும் தெரிவித்தார்அத்துடன்இணையவெளியைஇளைஞர்களுக்குவரையறுக்கக்கூடாதுஎன்பதைஅரசாங்கமும் உறுதிப்படுத்தவேண்டும் எனவும் கருத்துவெளியிட்டார்.


இலங்கைஅபிவிருத்திஊடகவியலாளர் மன்றத்தின் தவிசாளர்,பேராசிரியர் டப்ளியூ..டீ.பீ.வனிகசுந்தரதனதுஉரையில்,றறற.iஏழiஉந.டமஆனதுஇளைஞர்கள் தமதுகருத்துக்கள்,கதைகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள்தொடர்பாகமக்களிடமிருந்துஎழுகின்றதீர்வுகளைஆக்கபூர்வமானமுறையில்முன்வைப்பதற்கெனஉபயோகிக்கக்கூடியமாற்று டிஜிட்டல் மக்கள் ஊடககருவியொன்றாகும்அது,தான் வாழ்கின்றசமூகத்தினுள் நிலவுகின்றபிரச்சினைகள்குறித்துப் பேசுவதுடன்,அவற்றுக்கானதீர்வுகளையும் முன்வைத்துமக்களைமேம்படுத்துவதற்குப்பயன்படுத்தமுடியுமானபலம்மிக்கசமூகத்தளமாகும்.

இலங்கைஅபிவிருத்திஊடகவியலாளர் மன்றம் மற்றும் ஐக்கியநாடுகள் சனத்தொகைநிதியம் என்பவற்றுக்கிடையில்ஏற்பட்டுள்ள இப்பிணைப்பின் மூலம்இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சகதொடர்புகளைமேம்படுத்திக்கொள்வதற்கும்,அத்துடன் சமூகப் பிரச்சினைகளைஅறிக்கையிடும் போதும்,ஆக்கபூர்வமானதீர்வுகளைவழங்குகின்றபோதும்,இளைஞர்களின்பங்களிப்புக்களைஊக்குவித்துஅவர்களுடன் அதிகமாகத் தொடர்புபட்டுசெயலாற்றுவதற்குமானசந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் பிணைப்பின் முக்கியத்துவம் தொடர்பாகஉரையாற்றியஐக்கியநாடுகள் சனத்தொகைநிதியத்தின்இலங்கைக்கானபிரதிநிதிதிருமதிறிட்சுநெக்கேன் குறிப்பிடுகையில்,“இளைஞர்கள் வலுவூட்டப்பட்டுஅவர்களுக்குச்சரியானவாய்ப்புக்கள் வழங்கப்படும் போது,அவர்கள் மாற்றத்தைக் கொண்டுவருகின்றவினைத்திறன்மிக்கவர்களாகின்றனர்இதனால்தான் ருNகுPயுஇளைஞர்களுடன் கைகோர்த்து,தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறையில்அவர்கள் பங்கேற்பதற்குஅவர்களுக்குஉதவுவதுடன்,நிலைபேண்தகுஅபிவிருத்திக்கா 2030ஆம்ஆண்டுநிகழ்ச்சிநிரலைமுன்னெடுத்துச் செல்வதற்கானதளமொன்றையும் அவர்களுக்கெனஉருவாக்குகின்றதுன்றார்.

சிறந்ததோர் இலங்கையைக் கட்டியெழுப்புவதற்குசமூகஊடகங்களைஎவ்வாறுபயன்படுத்துவது?என்பதுதொடர்பில்மும்மொழியிலானநேரடிக் குழுக்கலந்துரையாடலொன்று இதன்போதுநடைபெற்றதுகுறித்தகலந்துரையாடலில்சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கிலசமூகஊடகப் பரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி,நதீவாஸலமுதலிஆரச்சி,கோபிஹரன்பேரின்பம் மற்றும் ஹிமால் கொத்தலாவலஆகியோர் அடிப்படையானகருத்துக்களைத் தெரிவித்துபங்களிப்புச் செய்தனர்அதிலும் குறிப்பாக,சமூகமுன்னேற்றத்தின்போதுபுத்திசாதுரியமானமுறையில் சமூகஊடகங்களைப்பயன்படுத்தமுடியுமானமுறைகள் தொடர்பாகவும் தமதுதனிப்பட்டஅனுபவங்களைஅவர்கள் இங்குபகிர்ந்துகொண்டனர்.

ஊடகவியலாளரும் தொலைக்காட்சிநிகழ்ச்சித் தொகுப்பாளரும் நூலாசிரியருமானநதீவாஸலமுதலிஆரச்சி(;யேனநைறஅய),இலங்கையில் ஏற்பட்டஅனர்த்தநிலைமையொன்றின்போது பேஸ்புக் சமூகஊடகத்தைப்பயன்படுத்திஆரம்பித்தபாரியசெயற்பணிகள் தொடர்பாக இங்குதனதுஅனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்அதிலும்குறிப்பாகமக்களைஅறிவுறுத்திஆரம்பித்த இச்செயற்பணிகளினுள் அவர் தனிப்பட்டரீதியில் அறிந்திராதமக்களுடன்இரண்டறக்கலந்தமைமற்றும் அதனூடாகவெள்ளஅனர்த்தநிலைமைகளின்போதுமக்களுக்குதனதுஒத்துழைப்பைவழங்குவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தமைபற்றியும் குறிப்பிட்டார்.

வெள்ளஅனர்த்தத்தினால் இடம்பெயர்ந்தமக்களுக்குமதியஉணவுப்பொதிகள் வழங்குவதற்கானதேவையொன்றுஇருப்பதாகநான் தெரிவித்தேன்நாம் அறிந்திராதமக்களிடமிருந்தும் எதிர்பார்த்ததைவிடஅதிகமாக,குறித்தசமூகசெயற்பணியின் பொருட்டுஉதவிகள் கிடைத்தன”.

டிஜிட்டல் ஊடகநிபுணரானகோபிஹரன் பேரின்பம் (@gopiharanஇளைஞர் சமூகஊடகச் செயற்பாடுகளின் மூலம்பொதுமக்களின்பிரச்சினைகளைத் தீர்க்கின்றபோதுகுறித்தசமூகஊடகங்களைஆக்கபூர்வமானமுறையில்பயன்படுத்திக்கொள்ளமுடியும் எனவும் அதற்காகமக்களைஅறிவுறுத்தவேண்டும் எனவும் இந்தக் கருத்தாடலின்போதுதெரிவித்தார்சமூகஊடகபிரசாரங்களுக்குஅரசாங்கத்தால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதென்பதுபிழையானஊகமாகும்.“யாழ்ப்பாணத்தில் நீர் மாசடைதல் தொடர்பானபேஸ்புக் பிரசாரமொன்றைநாம்தொடங்கியபோதுபல்லாயிரக்கணக்கானமக்கள் எம்முடன்ஒன்றிணைந்தனர்ஈற்றில்,அதனையொத்தபிரச்சினைகளினால்பாதிக்கப்பட்டபல்வேறுபட்ட ஏனைய இளைஞர் குழுக்களும் வேறுபகுதிகளில் இருந்துஎமதுபிரசாரத்தில் தம்மைஇணைத்துக்கொண்டனர்ஒருவரையொருவர் முன்னொருபோதும்கண்டிராத,வேறுபட்டசமயங்களைப் பின்பற்றும்ஆயிரக்கணக்கானமக்களைநாம் கொண்டிருந்ததோடுமூன்றுகிலோமீற்றர்களுக்குமேற்பட் தூரத்திற்குநாம் அமைதிப்பேரணிகளையும் நடத்தியிருந்தோம்அதிமேதகு ஜனாதிபதிகூடஎமது இச்செயற்பாட்டுக்குதனதுபதிலிறுப்பைவழங்கியிருந்தார்.

இளம் ஊடகவியலாளரும் செயற்படுநிலையில் சமூகஊடகத்தைப் பயன்படுத்துபவருமானஹிமால் கொத்தலாவல(@Himalkkகுறிப்பிடுகையில்,செயற்பாடில்லாமல் அபிப்பிராயமொன்றைமாத்திரம் சமூகஊடகத்தில்வெளிப்படுத்துவதுகூட,மக்களைப் பாதிக்கின்றபிரச்சினைகள் குறித்துஅவர்களுக்குமத்தியில் சிறந்தஅறிவைத்தோற்றுவிக்கும்சமூகஊடகத்தில் தமதுசுதந்திரமானபேச்சுக்களைப் பயன்படுத்துவதற்கானபூரணசுதந்திரத்தைஇளைஞர்கள் கொண்டுள்ளனர்ஆனால்,வெறுப்பூட்டும் பேச்சுக்கள் ஊக்குவிக்கப்படக்கூடாதுஎனக் கூறினார்.

பல்வேறுபட்டசமூகப் பிரச்சினைகளை இனங்கண்டுஅடையாளப்படுத்தும் பொருட்டுசமூகஊடகப் பரப்பில்,குறிப்பாகபேஸ்புக் மற்றும் ட்விட்டர் என்பவற்றில்,மிகவும் செயற்படுநிலையுடன் இயங்கிவரும் இவர்,ட்விட்டரில் ஐயாயிரத்திற்கும்மேற்பட்டபின்தொடர்பவர்களைக் (followersகொண்டுள்ளார்நேர்மறையானசமூகமாற்றமொன்றைத் தோற்றுவிக்கும்பொருட்டுசமூகஊடகத்தைப் பயன்படுத்துவதில் கோபிமிகுந்தஉபாயத்துடன் இருந்துவருகின்றார்.

கொழும்பு,யாழ்ப்பாணம்,காலி,கல்முனைமற்றும் நாடுபூராவும் ஏனைய மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்குமேற்பட்டஇளைஞர்கள் இந்நிகழ்வில் செயல்முனைப்புடன் பங்குபற்றியிருந்தனர்.
மேலதிகதகவல்களைப் பெற்றுக்கொள்ளதயவுசெய்துஇலங்கைஅபிவிருத்திஊடகவியலாளர் மன்றத்தின் (SDJF)தொடர்பாடல் குழுவினரை info@ldjf.orgஎனும் மின்னஞ்சல் முகவரியூடாகத் தொடர்புகொள்ளவும்.  

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog