Breaking

Monday

மின் ஒளியிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு அனுசரணை.....!


சாய்ந்தமருது Tuskers Sports Club நாடாத்தும் மின் ஒளியிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு அனுசரணை வழங்குவதற்காக யஹியாகான் பவுண்டேசன் நிதி கையளிப்பு********************

5வது தடவையாக நாடாத்தும் மறைந்த ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் அஸ்ரப் ஞாபாகர்த்த வெற்றிக்கிண்ணத்துக்காக பௌசி மைதானத்தில் இடம்பெரும் மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டிக்கு அனுசரணை வழங்குவதற்காக ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட பொருளாளரும், யஹியாகான் பவுண்டேசனின் தலைவருமான A.C.யஹியாகான் அவர்கள் நிதி வழங்குவதை படத்தில் கானலாம் மேலும் பிரதி தலைவரான அஸ்மி சேர்அவர்களும், உயர்மட்ட உறுப்பினர்கள் ஆகியோர்கள் படத்தில் நிற்பதை கானலாம்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog