Breaking

Thursday

பாடசாலை சீருடையை தற்காலிகமாக மாற்ற தீர்மானம்.

டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாடசாலை சீருடையை தற்காலிகமாக மாற்ற தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

அரைக்காற்சட்டை அணிந்து பாடசாலை வரும் மாணவர்களுக்கு நீளக் காற்சட்டை மற்றும் மாணவிகளுக்கு முழுமையாக உடலை மறைக்கும் வகையிலான சீருடைகளுடன் பாடசாலைக்கு வரமுடியும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.



பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கிடையே டெங்கு நோய் பரவுவதன் காரணமாக, குறித்த முடிவை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர்தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog