Breaking

Saturday

லேக் ஹவுஸ் தலைவா் கவிந்த ரத்நாயக்க தனது தலைவா் பதவியை இராஜினாமா..!


(Ashraff.A. Samad)

லேக் ஹவுஸ் தலைவா் கவிந்த ரத்நாயக்க தனது தலைவா் பதவியை நேற்று இராஜினாமா செய்தாா் அவா் இலங்கை சுற்றுலா அதிகார சபையின் தலைவராக திங்கற் கிழமை பதவி ஏற்கவுள்ளாா் கடந்த 2 வருட காலமாக லேக் ஹவுசின் தலைவராக பதவி வகித்தாா். லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞான பட்டதாரியான இவா் சட்டம் ஓழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்காவின் சகோதரா் ஆவாா் 

Lake House Chairman -Kavinda Rathnayake (brother of Minister of Law and Order - Sahala Rathnayake ) has been appointed Chairman of Sri Lanka Tourism Authority, from yesterday(14th) -he has resigned chairman post for Lake house 
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog