Breaking

Saturday

இன்று145வது நாளில் அம்பாறைவேலையற்ற பட்டதாரிகள்!


by-
காரைதீவு  நிருபர் சகா

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்  இன்றுவெள்ளிக்கிழமை
145வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.
இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கொட்டிலில் ஆக இரண்டு மாணவர்களே காணப்பட்டனர்.

வடக்கிலே எமது சகபாடிகளின் போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளபோதிலும் நாம்
பேராட்டத்தை தொடருவோம் என்று பட்டதாரிகள் சங்கத்தலைவர் ஜெசீர்
தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவின்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியபின்பு எமது
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதுபற்றி பரிசீலிப்போம் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog