Breaking

Sunday

விபுலானந்தாவில் உயர்தர தினவிழா...!


காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியpன் வருடாந்த உயர்தர மாணவர்விடுகைதினவிழாவும் விபுலம் சஞ்சிகை வெளியீட்டுவிழாவும் அதிபர் தி.வித்யாராஜன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பிரதமஅதிதியாக வைத்தியஅதிகாரி டாக்டர் பா.சுரேஸ்குமார் மற்றும் பல அதிதிகள் கலந்துசிறப்பித்தனர். அதன்போதான படங்கள் இவை.

படங்கள் காரைதீவு நிருபர் சகா








செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog