Breaking

Wednesday

பேஸ்புக் தொடர்பாக ஆறு மாதங்களில் 1600 முறைப்பாடுகள்-60 வீதமான முறைப்பாடுகள் பெண்களினால்.

பேஸ்புக் தொடர்பாக, ஆறு மாதங்களில், 1600 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கணனி அவசர பதிலளிப்பு பிரிவின் பிரதம தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் பேஸ்புக் தொடர்பில் இவ்வாறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
   
இதில் சுமார் 60 வீதமான முறைப்பாடுகள் பெண்களினால் செய்யப்பட்டவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போலியான முகநூல் கணக்குகளை திறத்தல் தொடர்பிலேயே அதிகளவான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, முகநூல் தொடர்பில் 0112-691692 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் ரொசான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.




செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog