Breaking

Monday

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறைத் தொகுதி இளைஞர் அமைப்பாளர் ஏ.சி.எம். சஹீல் தனது சொந்த நிதியில் இருந்து தையல் இயந்திரம் வழங்கும் வைபவம்.


சம்மாந்துறை மலையடிக்கிராமத்திலுள்ள மிக வறுமையான குடும்பமொன்றின் வாழ்வாதத்தை மேம்படுத்தும் நோக்கில் அகில இலங்கை மக்கள்   காங்கிரஸின் சம்மாந்துறைத் தொகுதி இளைஞர் அமைப்பாளர் ஏ.சி.எம். சஹீல் தனது சொந்த நிதியில் இருந்து   தையல் இயந்திரத்தை பெற்றுக் கொடுத்தார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog