Breaking

Tuesday

செயலாளா் எம்.ஜ.எம் ரபீக் மற்றும் கல்வியமைச்சா் எம். ஓ.யு ஒப்பந்தம்...


(அஷ்ரப் ஏ சமத்)

கல்வியமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகள், ஆசிரிய பயிற்சிக் கலாசாலை, கல்விக் கல்லுாாிகளில் உள்ள இளைஞா்கள்  சர்வதேச ஈடின்பேக் இளைஞா் விருதுகளில் கலந்து கொள்வதற்காக  தேசிய இளைஞா் சேவை நிலையத்தின் ஊடகாக ஒப்பந்தமொன்று  அன்மையில் கைச்சாத்திடப்பட்டது.  இவ் ஒப்பந்தத்தில் இளைஞா், பொருளாதார திட்டமிடல் அமைச்சின்  செயலாளா் எம்.ஜ.எம். ரபீக் மற்றும் கல்வியமைச்சின் செயலாளா்  சுனில் ஹெட்டியாரச்சி  கைச்சாத்திடப்பட்டது.  இவ் வைபவத்தில் கல்வியமைச்சு, இளைஞா் பொருளாதார திட்டமிடல் அமைச்சின் மேலதிகச் செயலாளா் களும் கலந்து கொண்டனா். 

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog