Breaking

Sunday

றிசாத் ஒரு மடையன் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா.......


வன்னி மக்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றபோது பாராளுமன்றில் தேரரை பொலிஸ் பிடிக்கவில்லை என கூறும் றிசாதை மடையன் என கூறுவதில் என்ன பிழையென அதாஉல்லா,
 உரையாற்றியுள்ளார் 

வடக்கிற்கான தேசிய காங்கிரசின் பயணத்தின்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அதாஉல்லா,

கடந்த 10 வடங்களாக ஓரே அமைச்சு, மக்களுக்கான விடிவு இல்லை ஆனால் ஹெரோயின் கடத்துவதாக குற்றம் சுமத்தப்படுகிறது. இது ஏன்? நாங்கள் சிந்திக்க வேண்டும்.

வடக்கில் முஸ்லிம்கள் சரியாக மீளக்குடியேறவில்லை, வாழ்வாதார பிரச்சினை. தொழில்வாய்ப்பு இல்லை கண்ணீருடன் மக்கள் தவிக்கையில் கோடிக்கணக்கான வாகனங்களுடள் இவர்கள் பயணிக்கின்றனர். என்று அங்கலாய்த்தார்.

by-ceylonmuslim-
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog