Breaking

Thursday

கதிர்காமபாதயாத்திரீகர்களுக்கு ஊடகவியலாளர் சங்கம் நீராகார உதவி....!


*கதிர்காமத்திற்கு செல்லும் வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரீகர் குழுவிற்கு
நேற்று அம்பாறை மாவட்ட  ஊடகவியலாளர்போ ரம் பொத்துவிலில்வைத்து நீராகாரம்
வழங்கினர்.வருடாந்தம் இவர்கள் இந்நத நல்லிணக்கசெயற்பாட்டை தலைவர்
எம்.எ.பகுர்தீன் தலைமையில் செய்துவருகிறது. இம்முறை நீராகாரம்
வழங்குவதைக்காணலாம்.*
*படங்கள் காரைதீவு  நிருபர் சகா*






செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog