Breaking

Friday

நாங்கள் ஒருபோதும் இந்துக்கள் அல்ல.....சீமான்.


கர்நாடக மாநிலத்தில் லிங்காயத்துகள் ஒன்றுகூடி நாங்கள் இந்துக்கள் அல்ல என்று புரட்சி செய்வது போல், தமிழகத்தில் நாங்களும் எழுவோம்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தனிச் சிறுபான்மை மதமாக தங்களை அங்கீகரிக்க வேண்டும்' என்று கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்ட்ராவில் இருந்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட லிங்காயத்துகள் கர்நாடகாவில் உள்ள நேரு மைதானத்தில் கடந்த வாரம் ஒன்று கூடி பேரணி நடத்தினர்.
இதில் லிங்காயத் சமூக தலைவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு லிங்காயத் மடங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இதன்பின்னர், முதலமைச்சர் சித்தராமையாவைச் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். 
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog