Breaking

Sunday

மாட்டிறைச்சி ஏற்றுமதி உலகில் மூன்றாவது இடத்தில் இந்தியா!


மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகளவில் மூன்றாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. இன்னும் 10 ஆண்டுகளுக்கு உலகின் முன்னணி மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உலக உணவு, விவசாய அமைப்பு பொருளாதார கூட்டமைப்புடன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் இடம் பெற்றிருக்கிறது. 2016ம் ஆண்டு 1.56 மில்லியன் டன் மாட்டிறைச்சியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. மாட்டிறைச்சி ஏற்றுமதி வரும் 2026ம் ஆண்டு 1.93 மில்லியன் டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எந்தவிதமான மாட்டிறைச்சி என குறிப்பிட்டுக் கூறப்படவில்லை.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog