Breaking

Wednesday

முச்சக்கர வண்டியின் அதிகபட்ச வேகம் 40 கிலோமீட்டராக இருக்க புதிய சட்டம்.


வரும் காலங்களில் முச்சக்கர வண்டி தொடர்பில் அதிகபட்ச வேகம் மணித்தியாலத்திற்கு 40 கிலோமீற்றராக இருக்க வேண்டும் என, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது. 


இது தொடர்பான வர்த்தமானியை அடுத்த வாரம் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அந்த சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். 
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog