Breaking

Friday

சம்மாந்துறையில் "STR TEEM" தலையெடுப்பு.....!


STR TEEM அமைப்பின் மற்றும் ஒரு சமூகப்பணியின் வரிசையில் 40 வீட்டு மலைப் பிரதேசத்தில் உள்ள மஸ்ஜிதுல் தக்வா மஹல்லாவிற்கு உற்பட்ட செந்நெல் கிராமம் -02, 
"அல்-மத்ரஸத்துல் இல்மா" மாணவச் செல்வங்களுக்காக அமைப்பின் தலைவர் ஜலீல் ஜீ,செயலாளர் ஐ.நஸ்றுல்லாஹ்,பொருளாளர் ஏ.றியாஸ் RDR,நிறைவேற்றுப் பிரதிநிதி ஏ.எச்.உபைத்துல் ஹையூ ஆகியோரால் அமைப்பின் சார்பாக உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்ட போது...








செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog