Breaking

Sunday

டி.எஸ். சேனாநாயக்க கல்லுாாியின் முஸ்லீம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்த இப்தாா்.


(அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லுாாியின்  முஸ்லீம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்த இப்தாா் (நோன்பு திறக்கும் நிகழ்வு) கல்லுாாியில் கல்லுாாியின் அதிபா் ஆர்.எம்.எம். ரத்னாய்க்க தலைமையில் நடைபெற்றது.  இந் நநிகழ்வுக்கு இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான், மற்றும் கல்லுாாியின் ஆசிரியா்கள், அதிபாகள், ஊடகவியலாளா்கள் பெற்றாா்கள் பலரும் கலந்து கொண்டனா்.  இந் நிகழ்வினை தொடா்ந்து வருடா வருடம் கல்லுாாியின் சிரேஸ்ட பகுதித் தலைவா் நஸ்ரினா அமீன், மற்றும் பஹ்சான் ஆசிரியா்கள் மற்றும் முஸ்லீம் ஆசிிரிய ஆசிரியைகளும இணைந்து ma வெகுவாக சிறப்பாக நடாத்திவருகின்றனா். 







செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog