Breaking

Thursday

சும்மா பேசாமல் இருந்திருக்கலாம்..!வாயைக் கொடுத்து வாழ்க்கையை இழந்த மலிங்கா.


சும்மா பேசாமல் இருந்திருக்கலாமே என்று கவலைப்படும் வகையில் , இலங்கை வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்காவின் விமர்சனம் , அவரை ஒரு வருட இடைநீக்கம் செய்யப்படும் நிலைக்கு தள்ளியுள்ளது

தங்கள் அனுமதி இல்லாமல் ஊடகத்துடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்காக , இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இத் தடையை விதித்துள்ளது . ஆனால் இத் தண்டனை ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள் .

இனி விளையாடவுள்ள ஒருநாள் போட்டியின் வருமானத்தில் 50சதவீதத்தினை இவர் அபராதமாகச் செலுத்தவும் வேண்டும் .

மூன்று பேர் அடங்கிய இந்த சிறப்பு விசாரணைக் குழுவினர் முன்னிலையில், மலிங்க தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமை இங்கே குறிபிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog