Breaking

Saturday

அதிசயம் ஆனால் உண்மை! திருக்குறளில் இத்துணை மகத்துவமா?


உலகப்பொதுமறை திருக்குறள். திருக்குறளில் 1330 குறள்கள் உள்ளன என்பதை நாமறிவோம். அந்த 1330 இலிருந்து உங்களுடைய நிறைவடைந்த வயதைக்கழியுங்கள். வருகின்ற எண்ணோடு 686 என்ற எண்ணைக் கூட்டுங்கள். வருகின்ற எண் நீங்கள் பிறந்த வருடத்தைத் துல்லியமாகக்காட்டும். இது நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும். செய்து பாருங்கள். திருக்குறளுக்கு இப்படியுமொரு மகத்துவமா? திருவள்ளுவர் தெய்வப்புலவர்தான்..

தகவல் :விபுலமாமணி  வி.ரி.சகாதேவராஜா
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog