Breaking

Friday

காரைதீவில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி!


அம்பாறைமாவட்டத்திலுள்ள காரைதீவில் நேற்று வியாழக்கிழமை மாலை கனமழைபொழிந்துள்ளது.நீண்டவரட்சியின்பின்னர் அம்மழை பொழிந்ததால் மக்கள் பெருமகிழ்ச்சியடைந்தனர். சுமார் இருமணிநேரம் தொடர்ச்சியாக கனமழைபொழிந்தது. அதனால் பயிர்பச்சைகளெல்லாம் குதூகலித்ததோடு நிலமும் குளிர்ந்தது.சூழலும் குளிர்ச்சியானது.எனினும் இன்று வழமைபோல காலநலை சீரானது. மழைஅடிப்பதைக்காணலாம்.

காரைதீவு   நிருபர் சகா.

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog