Breaking

Sunday

காது மூக்கு தொண்டை இலவச சிகிச்சை மூன்றாவது நாளாக சிறப்பாக தொடர்கிறது!


by-காரைதீவு நிருபர் சகா

கல்முனை ஆதார வைத்தியசாலையில்  காது மூக்கு தொண்டை இலவச  சிகிச்சை இன்று ஞாயிற்றுக்கிழமை  மூன்றாவது  நாளாக சிறப்பாக தொடர்கிறது  இச்சிகிச்சையில் நேற்றய தினம் ஆம்பமான அறுவைச்சிகிச்சை நோயாளிகளின் ஒரு பகுதியினர் இன்று  சிகிச்சைக்கு பின் வீடு திரும்பவுள்ளதாக வைத்தியசாலை வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் தெரிவித்தார்.

இதுவரை  600 இற்கும் மேற்பட்டோர்வர்கள்  இலவச சிகிச்சை பெற்றுள்ளதாகவும்இ இப்பிரதேசத்தில் இவ்வகையான ஓர் சிகிச்சை அவசியமானது எனவும்இ இதற்கு சகல வசதி வாய்ப்புக்கள் அளித்து வரும் வைத்திய அத்தியட்சகர் முரளிஸ்வரன் மற்றும்  உத்தியோகஸ்தர்களும் பாராட்டப்படவேண்டியவர்கள் .

அத்துடன் Rotary கழகத்தின் சிறந்த திட்டத்தினால் நாம் நன்மை பெற்றுள்ளோம். இச்  சேவையை மனம் திறந்து செய்யும் இந்திய வைத்திய நிபுணர்களின்   பணி  வார்த்தைகளால் நன்றி கூற முடியாதவை பொதுமக்கள்   கூறினர்.




செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog