Breaking

Wednesday

தென்னிலங்கை மக்களுக்கு காரைதீவில் நிவாரணம் சேகரிப்பு!


நாட்டின் அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு அம்பாறை அரசஅதிபரின் அறிவுறுத்தலுக்கமைவாக  காரைதீவுப்பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை காரைதீவில்  நிவாரணப்பொருட்களை சேகரித்தனர். அதன்போதான படங்கள் இவை.

படங்கள் காரைதீவு  நிருபர் சகா









செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog