Breaking

Monday

இன்று புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர்கள் பட்டியல்...!


புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் கீழ் ஒன்பது அமைச்சுக்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சுக்காக 9 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையின் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற புதிய அமைச்சரவை அந்தஸ்து பதவி

1) மங்கள சமரவீர - நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு

2) எஸ்.பி. திசாநாயக்க – சமூக வலுவூட்டல் ,சேமநல மற்றும் மலையக அபிவிருத்தி அமைச்சு

3) டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன – தொழில் தொழிற்சங்க தொடர்புகள் மற்றும் சப்ரகமுவ மாகாண அமைச்சு

4) ரவி கருணாநாயக்க – வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

5) மகிந்த சமரசிங்க – துறைமுகம் மற்றும் கடல் அலுவல்கள் அமைச்சு


6) கஜந்த கருணாதிலக – காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு

7) அர்ஜூன ரணதுங்க – கனியவள அபிவிருத்தி அமைச்சு

8) சந்திம வீரக்கொடி – ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு

8) சந்திம வீரக்கொடி – ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு

இராஜாங்க அமைச்சர் பதவி

1 ) மகிந்த அமரவீர – மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் (தற்பொழுது உள்ள கடற்தொழில் அமைச்சு பதவி உள்ளடங்கலாக)
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog