Breaking

Wednesday

பாக்கிஸ்தான் பிரதமா் நவாஸ் சரீபினால் அனுப்பி வைத்த வெள்ள நிவாரனங்கள்.....!


(அஷ்ரப்  ஏ சமத்)
பாக்கிஸ்தான் பிரதமா் நவாஸ் சரீபினால் அனுப்பி வைத்த வெள்ள நிவாரனங்கள் அடங்கிய சுல்பிக்காா்  கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தினை வந்தடைந்தது. பாக்கிஸ்தான் பதில் உயா் ஸ்தாணிகா் டொக்டா் சரிபாஸ் அஹமட் கான் சிப்ரா இப் பொதிகளை வெளிநாட்டு அமைச்சா் ரவி கருநாயக்காவிடம் கையளித்ததா். 

இக் கப்பலில் உலா் உணவுப் பொதிகள், மருந்துகள், உதவும் குழு,  பாதுகாக்கும் ஸ்றீம் போடுகள், கெலிக்கொப்டா் மற்றும்  மருத்துவக் குழுக்களும் வந்தடைந்துள்ளனா். இவா்கள் பாதிக்கப்பட்ட மாவட்டக்களில் இலங்கை பாதுகாப்புப் படையினருடன் இணைந்து செயலாற்றுவாா்கள். 



செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog