Breaking

Monday

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் மாபெரும் சுகாதார கண்காட்சி..!




(அஷ்ரப் ஏ சமத்)
சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்கள் வடக்கின் மாபெரும் சுகாதார கண்காட்சியினை (MEDEXPO)யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் ஆரம்பித்து வைத்தார்.

இவ் நிகழ்விற்பிகு பிரதம அதிதியாக சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்கள் கலந்துகொண்டதுடன் வடக்கு மாகாண சுகாதார உயர் அதிகாரிகளும் வேம்படி மகளிர் கல்லூரியின் அதிபரும், வடக்கு மாகாண கல்வி திணைக்கள உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இக் கண்காட்சி மே மாதம் 19,-21 ஆகிய 3 நாட்களுக்கு நடைபெற்றன , இக் கண்காட்சியில் இந்திய நாட்டின் சிறந்த வைத்திய குழுக்கள் பங்குபற்றினாா்கள்..


செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog