Breaking

Saturday

காத்தான்குடி சிறுமி பாத்திமா கதீஜா டெங்கு காய்ச்சலினால் மரணம்.

புதிய காத்தான்குடி-06, நூரணியா மையவாடி வீதியைச் சேர்ந்த பாத்திமா கதீஜா எனும் 09 வயது சிறுமி டெங்கு காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டெங்கு காய்ச்சல் பெரும் ஆபத்து மிக்க உயிர்க் கொல்லி நோயாகும் தயவு செய்து நமது சுற்றுப்புறச் சூழல்களை துப்பரவாக வைத்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம்.

செய்தி மூலம் - The Kattankudy Times 
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog