Breaking

Sunday

ஜாமியா நளீமியா பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு வைபவம் .

(Ashraff.A.Samad

ஜாமியா நளீமியா பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு வைபவம் .


ஜாமியா நளீமியா பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு வைபவம் நளிமீயாவில் நடைபெற்றது.  பிரதம அதிதியாக உயா் கல்வியமைச்சா்  லக்ஸ்மன் கிரியல்ல கலந்து கொண்டு  பட்டதாரி மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி வைத்தாா்.   

இந் நிகழ்வின்போது  ஜாமியா நளீமீயா கலாபீடத்தின் பணிப்பாளா் கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி, பிரதிப் பணிப்பாளா்  அகாா் முஹம்மத், முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாக்காா், ஜாமிய நளீமியா ஆளுனா் சபைத் தலைவா் யாக்ஹூத் நளீம்  மற்றும் பிரமுகா்களும் கலந்து  சிறப்பித்தனா்.









செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog