Breaking

Friday

இ.போ.சவுக்கு ஆயிரம் பேருந்துகள் கொள்வனவு...


இலங்கை போக்குவரத்து சபைக்கு ஆயிரம் பேருந்துகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

இந்தியாவின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு இப்பேருந்துகள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

கைப்பிடியுடனான உயர் சாய்மனை ஆசனங்களுடனான 900 புதிய பயணிகள் பேருந்துகள் மற்றும் 100 குளிரூட்டப்பட்ட அடித்தளம் பதிவான பேருந்துகளை கொள்வனவு செய்ய எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog