Breaking

Friday

சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவில் 225 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரம்.


by-எம்.சி.அன்சார்

சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவில் 225 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் நேற்று (16)  வழங்கி வைக்கப்பட்டன.

நீண்டகாலமாக காணி அனுமதிப்பத்திரங்கள் இன்றியுள்ள குடும்பங்களுக்கே சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தில் வைத்து  காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், மேற்படி  குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog