Breaking

Sunday

மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை....


நாட்டின் பல இடங்களிலும் மழையுடன் கூடிய காலநிலை மீண்டும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெற்று மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்றைய தினம் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். 

இடியுடன்கூடிய மழை பெய்யும்போது ஓரளவு கடும் காற்று வீசலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog