Breaking

Monday

மஜீட்புரம் மகாவித்தியாலத்தில் மருத்துவ முகாம்..!


காலத்தின் ஓட்டத்தில் தேவைகளும் சேவைகளும் வித்தியாசப்படும் வேளையில் தேவைக்கேற்ற சேவையை சிறந்த முறையில் மருத்துவ முகாமின் மூலம் மஜீட்புரம் மகாவித்தியாலத்தில் நேற்று  (6/11/2016) வழங்கியது Reessa Str ஸதகா அமைப்பு.
சிறந்த பெறுமதியான தரமான மருந்துகளை வழங்கி மக்களின் திருப்தியான வார்த்தைகளைப் பெற்றது Reessa Str ஸதகா அமைப்பு. 
அல்ஹம்துலில்லாஹ்.
சிறுவர்கள் அனைவருக்கும் Happy Baby எனும் தானியப் பொதிகள் வழங்கப்பட்டது.
இம் மருத்துவ முகாமுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய அனைவருக்கும் நன்றிகள்.
بارك الله فيكم). “May Allah bless you
இன்ஷாஅல்லாஹ் Reessa Str ஸதகா அமைப்பின் மருத்துவ முகாம்கள் தொடர வல்ல அல்லாஹ்வை பிராத்திக்கின்றோம்.
ஆமீன் .
" சேவை தேவை"









செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog