Breaking

Sunday

ஒலுவில் பிரதேசத்தில் விபத்து 15க்கும் அதிகமானோர் வைத்தியசாலையில்..!



ஒலுவில் அல்-ஹம்றா வித்தியாலயத்தில் இன்று (06) சிரமதான வேலைகளில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்த கழிவுகளை ஏறிச்சென்ற உழவு இயந்திரம் சற்று முன் தடம்புரண்டதில் விபத்துக்குள்ளாகி அதில் பயணித்த 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிந்திக்கிடைத்த தகவலின் படி 5 இளைஞர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சைக்காக அனுப்பபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog