Breaking

Saturday

சற்று முன் சம்மாந்துறையில் ஒருவர் தூக்கிலிட்ட நிலையில் மீட்பு...!


சம்மாந்துறை பெண்கள் மதிரிஷா பின் வீதி, சென்னெல் கிராமம் இரண்டு பிரதேசத்தில்  ஒருவர்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

38 வயதான மஸாஹிர் என்ற நான்கு  பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்  .


 தற்போது பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog