Breaking

Tuesday

வீரத்திடலில் மாபெரும் மருத்துவ முகாம்..! நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் பயனடைய செய்யுங்கள்.


ஐந்தாம் குளனியில் உள்ள வீரத்திடல் அல் ஹிதாயா மகாவித்தியாலயத்தில் மாபெரும் மருத்துவ முகாமொன்றை இன்ஷாஅல்லாஹ் 27/11/2016 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 இருந்து நன்பகல் 12மணிவரைக்கும் நடாத்தவுள்ளது Reessa Str ஸதகா அமைப்பு.

இம் மருத்துவ முகாமில் 4ம் , 5ம்,6ம் குளனி மக்களும், தமிழ்பிரிவு 4, 5 , வீரச்சோலை, ஏத்தாளக்குளம், சொரிக்கல்முனை, நாவிதன் வெளி, சவளக்கடை, மற்றும் ஏனைய குளனி மக்களும் பயனடையவுள்ளார்கள்.

தரமான மருந்துகளை வழங்கும் Reessa Str ஸதகா அமைப்பு.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog