Breaking

Monday

இலங்கையில் புதிய பதில் பொலிஸ் மா அதிபர் ....!


இலங்கையின் பதில் பொலிஸ் மா அதிபராக சீ.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர இந்தோனேஷியாவுக்கு சென்றுள்ளதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகத்தினால் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை 85வது சர்வதேச பொலிஸ் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக இன்று அதிகாலை(07) பூஜித்த ஜெயசுந்தர இந்தோனேஷியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog