Breaking

Tuesday

சமூக வலைதளங்களில் பரவும் ரூ.2,000 கரன்சி நோட்டால் சர்ச்சை...!


சமூக வலைதளங்களில் ரூ.2000 கரன்சி நோட்டுகள் குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் இது தான் விரைவில் புழகத்திற்கு வர இருக்கும் ரூ.2000 கரன்சி நோட்டு என்று ஒரு புகைப்படம் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்களில் இருக்கும் கரன்சி நோட்டு தற்போது புழகத்தில் இருக்கும் கரன்சி நோட்டுகள் போல் இல்லாமல் பிங்க் நிறத்தால்  இருப்பதாலும், மேலும் தேசப்பிதா மகாத்மா காந்தியின் படம் அந்த புகைப்படத்தில் தெரியாததாலும் அது சமூக வலைதளங்களில் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து  ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog